கீதையின் வழியில் வாழ்க்கை


யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ
யத்ர பார்தோ தனுர்-தர:
தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர்
த்ருவா நீதிர் மதிர் மம

யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.- ப. கீ.18.78


விஜயதசமி அன்று பெற்றுக்கொள்ளுங்கள்
*இணையில்லா பரிசு
*பகவத் கீதை உண்மையுருவில்


கட்டணமில்லா வாரம் இரு முறை வகுப்புகள், 700 ஸ்லோகங்கள் ஒரு வருடத்தில்


விஜயதசமியன்று உங்கள் கற்றலை ஆரம்பிக்க – www.tamilgita.com

Team BV Academy
ISKCON Coimbatore


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *