கோவை சந்திரா

  ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் திருக்கோவில் மற்றும் கலாச்சார மையம் இளைய தலைமுறையின் வளமான வாழ்விற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும்,  கொங்கு மண்டலமாம் கோவையின் பெருமைக்கு மணிமகுடமாக விளங்கப்போகும் நமது “கோவை சந்திரா” கட்டிடத்திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற உங்களின் தாராளமான நன்கொடை மற்றும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றது.